அன்பானவர்களே வருக !!!!!!!

அன்பான நண்பர்களுக்கு வணக்கம்!
 
                                                           எமது வாழ்க்கையில் சில முக்கிய விடயங்களைப் பற்றி அறியாமையால் நாம் வீண் சிரமங்களையும் பண விரயங்களையும் பல சமயங்களில் எதிர்கொள்ள வேண்டி நேர்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு அன்றாடம் நாம் கவனிக்கத் தவறுகின்ற விடங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும், உங்களுக்கு அவசியமான அரச நிர்வாக செயற்பாடுகள் பற்றியும் இத்தளத்தில் பதிவிடவுள்ளேன் எனவே தாங்கள் தொடர்ந்தும் இத்தளத்திற்கு வருகை தந்து பயன்பெறுமாறு வேண்டி நிற்கின்றேன்..........