மின்கட்டணத்தை குறைப்பது எப்படி?

 மின்கட்டணத்தை குறைப்பது எப்படி?
                                எமது வாழ்கையில் மின்சாரம் மிக அத்தியாவசியமான தேவையாக மாறியுள்ள இந்தவேளையில் அதிகரிக்கும் மின்சார நுகர்வால் பல நடுத்தர மற்றும் வருமானம் குறைந்த குடும்பங்கள் தம் மின்சாரக் கட்டணங்களை செலுத்துவதற்கு சிரமத்தை எதிர்நேக்குகின்றனர் இவர்களின் சிரமங்களை ஒரளவேனும் குறைக்கும் முகமாக இப்பதிவினை இடுகின்றேன். இப்பதிவில் கொடுக்கப்படும் விபரங்கள் யாழ் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை.