மின்மானியை கவனியுங்கள் 50% வரை மின்கட்டணங்களை குறையுங்கள்
                                                  
                                                                           எமது வீட்டு மின்சார பாவனை அலகானது மின்சார சபை ஊளியரால் பதிவு எடுக்கப்பட்டவுடன் மின்மானியின் வாசிப்பை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த மாதம் மின்சாரசபை ஊளியரால் மின்மானி வாசிப்பு பதியப்படும் வரை நாம் பயன்படுத்தும் மின்சார அலகினை (Unit) குறிப்பிட்ட அளவிற்கு மேற்படாமல் மின்சார பாவனையை கட்டுப்டுத்துவதன் மூலம் 50% வரை மின்கட்டணத்தை குறைக்க முடியும் (விபரம் கீளே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது)

                                             உதாரணமாக எமது வீட்டு மின்பாவனை அலகானது சராசரியாக 85 - 95 Unit ஆக காணப்படுமாயின் 90 Unit ற்கு அறவிடப்படும் மின்சார கட்டணம் 585 ரூபா வாகும் அதுவே 1 Unit ஆல் அதிகரித்து 91 Unit ஆக அதிகரிக்குமாயின் அறவிடப்படும் மின்சாரக்கட்டணம் 1273 ரூபாவாகும். இதை கவனத்தில் எடுத்து எமது மின்பாவனையை 90 Unit இற்குள் கட்டுப்படுத்துவோமாயின் 50% வரை மின்பாவனையை குறைக்க முடியும்.

                                                       இதே போல் நீங்கள் பாவிக்கும் மின் அலகுகளின் சராசரிக்கு  ஏற்ப கவனித்து குறித்த அளவுக்குள் மின் பாவனையை கட்டுபடுத்தி மின்சாரக்கட்டணங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.

அலகுகள் அதிகரிக்க மின்கட்டணங்கள் அதிகரிக்கும் விபர அட்டவணை
 
                                   வீடுகளுக்கான மின்கட்டண விபரம்     
மின் அலகு (Unit)     கட்டணம்    
0                                              60.00
1 - 30 வரை                        150.00  
(1 Unit ற்கு 3/= வீதம்)          
31                                           214.00  
31 - 60                                    330.00  
(1 Unit ற்கு 4/= வீதம்)            
61                                            425.00  
61 - 90                                    585.00  
(1 Unit ற்கு 5.50/= வீதம்)          
91                                          1273.00  
91 - 120                                 1650.00  
(1 Unit ற்கு 13/= வீதம்)          
121                                        1820.00  
121 - 180                               2664.00  
(1 Unit ற்கு 14.30/= வீதம்)          
181                                        3619.50  
181 - 240                               4470.00  
(1 Unit ற்கு 19.50/= வீதம்)          
241                                        5729.00  
241 - 360                               8514.00  
(1 Unit ற்கு 23.40/= வீதம்)          
361                                         9945.00  
361 - 600                             16470.00  
(1 Unit ற்கு 27.30/= வீதம்)          
601                                       22532.50

                                 கோயில்களுக்கான மின்கட்டண விபரம்

                                        மின் அலகு (Unit)          கட்டணம்
0                                                30.00   
1 - 30 வரை                          135.00   
(1 Unit ற்கு 2.50/= வீதம்)           
31                                           184.00   
31 - 90                                   495.00   
(1 Unit ற்கு 3/= வீதம்)           
91                                          1154.70   
91 - 120                                1494.00   
(1 Unit ற்கு 11.70/= வீதம்)           
121                                       1663.00   
121 - 180                              2430.00   
(1 Unit ற்கு 13/= வீதம்)           
181                                       3384.20   
181 - 240                             4458.00   
(1 Unit ற்கு 18.20/= வீதம்)           
241                                       4781.50   
241 - 360                             7110.00   
(1 Unit ற்கு 19.50/= வீதம்)           
361                                      9476.00
மேலதிக ஒவ்வொரு Unit 26/= அறவிடப்படுகின்றது
                       வியாபார நிறுவனத்திற்கான  மின்கட்டண விபரம்
                                          240.00 உடன் ஒவ்வொரு Unit
                                                 இற்கும் 19.50 வீதம்
                                              அறவிடப்படுகின்றது

கருத்துகள் இல்லை: