இதயம்
உன் பார்வையால்
என் இதய வயலை
உழுது விட்டு
விதை தூவாமல்
விட்டு விட்டாய்
இதயம்
இன்று கூட
விதைக வருவாயென
இரத்தம் கசிய
காத்திருக்கிறது
நீ
எந்த வயலை
கீறிக் கொண்டிருக்கிறாயோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக