மோட்சம்

    
                 மோட்சம்

    நிவவைக் காதலிக்கும்
    நட்சத்திரங்களில்
    ஒருவனாய்
    நான்
    உன் ஒளி நிழலில்
    நனைகின்றேன்

    உன் ஊர்வலத்தை
    ஊரோடு சேர்ந்து
    உறக்கமின்றி
    இரசிக்கின்றேன்

    உன் கடைகண்
    பார்வையாவது
    வீசி விடு
    நட்சத்திர காதலர்கள்
    கண் சிமிட்டலை நிறுத்திவிட்டு
    மோட்சத்தை அடையட்டும்


கருத்துகள் இல்லை: