- புகைப்படம் 4 - வெள்ளை பின்னணி கொண்ட கறுப்பு வெள்ளைப் புகைப்படம் அளவு (3.5cm×4.5cm) (கண்ணாடி அணிபவராக இருந்தாலும் கண்ணாடி அணியாமல் எடுத்த புகைப்படம்)
- மருத்துவச் சாண்றிதல்
- தேசிய அடையாள அட்டை அல்லது செயல் நிலையில் உள்ள கடவுச் சீட்டு - திருப்பி வழங்கப்படும்
- தேசிய அடையாள அட்டை அல்லது உள்ள கடவுச் சீட்டு பிரதி - கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்டது
- பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் - திருப்பி வளங்கப்படும்
- பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பிரதி - கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்டது
- பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்திலலும் தேசிய அடையாள அட்யையிலும் உள்ள உங்களதும் உங்களது முதற்பெயரிற்கும் இடையில் வித்தியாசம் (எழுத்துப் பிழைகள்) இருப்பின் இரண்டு ஆவணங்களிலும் உள்ள பெயர்கள் உங்களதுதான் என முத்திரை மீது கையொப்பம் இட்டு உறுதிப்படுத்தப்பட்ட சத்தியக் கடதாசி
- விண்ணப்பதாரி திருமணமான பெண்ணாக இருப்பின் அவரது தேசிய அடையாள அட்டையில் உள்ள முதற்பெயர் அவரது தகப்பனாரது பெயராக இருப்பின் கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட திருமண அத்தாட்சிப்பத்திரத்தின் பிரதி
- இவற்றுடன் நிரப்பப்பட்ட இரண்டு படிவங்களையும் இணைத்து ஒப்படைக்க வேண்டும்.
மேலும் சந்தேகங்கள் இருப்பின் என்னைத் தெடர்பு கொள்ளுங்கள்
0778098374
ajeanthan@yahoo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக